Latest stories

  • விடுதலைபுலிகளின் ஆயுதப்போராட்டம் 33வருடங்கள்!

    1976-2009 வரையிலான விடுதலைபுலிகளின்ஆயுதப்போராட்டம் 33வருடங்கள்!விடுதலைப்புலிகளின் கொடியில்இருக்கும்தோட்டாக்களுக்கான அடையாளமும் 33 !!ஆக தற்செயலான சம்பவமாக இருந்த போதிலும்அன்றே விதி. நிர்ணயம் செய்துவிட்டதுஆயுதப்போராட்டம் 33 வருடங்கள் மட்டுமேஎன்பதாக!! புலிக்கொடியை உருவாக்கி வடிவமைத்தமல்லாங்கிணரை சேர்ந்த தமிழன்சிவகாசி ஓவியர் ., நடராஜன் நாயக்கர் . அந்த கொடியிலுள்ள […] More

  • அருணா – மறக்கப்பட்ட மாவீரன்

    நட்புக்காக உயிர் கொடுத்த நிகழ்வுகளை வரலாற்றில் படித்து வியந்ததுண்டு.ஆனால் அதே நட்புக்காக அவர்களது உயிரையே எடுக்க வேண்டுமென்றால். சில மணித்துளிகள் முன்பு வரையிலும் ஒன்றாக நின்ற தன் உயிர்த்தோழனான  தன் தளபதி அவரின் உயிரை காப்பதுவே முதன்மை கடமை ஆனால் வேகமாக […] More

  • பல உயிர்களைக் காப்பாற்றிய கேப்டன் DV.sathe

    விமான விபத்து. துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது.துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் மொத்தம் 191 பயணிகள் இருந்தனர்.விபத்துக்கு முன்னதாக Captain DV Sathe  இயந்திரத்தை அணைத்து, தனது பயணிகள் மற்றும் கேபின் குழுவினரின் […] More