Latest stories

 • வறுமை

  அவனுடைய ஆடையில் இருக்கும் அத்தனை யன்னல்கள்வழியாகவும் வறுமைமட்டும் எட்டிப்பார்க்கவில்லை.அந்த தகப்பனின் தியாகங்களும் எட்டிப் பார்க்கிறது. நான் சிலவேளைகளில் என்வயதுக்கார ஆம்பிளைகள் நகரத்தில் கால்களில் செருப்பும் இல்லாமல் கிழிந்த அழுக்கான ஆடையோடு கூலிவேலைகளில் ஈடுபடுவதைப்பார்த்திருக்கிறேன்.எனது ஆடையில் ஒரு சிறு கிழியல் இருந்தால் கூட […] More

 • கீனி மீனி: தமிழினப்படுகொலையில் ஈடுபட்ட பிரிட்டனின் தனியார் ராணுவம்

  பாதுகாக்கப்பட்ட தகவல்களை குறைந்தது 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிடும் கொள்கையின் அடிப்படையில் புத்தாண்டின் போது பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட தரவுகளில், தமிழினப்படுகொலையில் ஈடுபட்ட கூலிப்படையினர் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த கீனி மீனி (Keenie Meenie Services) என்ற நிறுவனம் […] More

 • செந்தில் வேல்

  திருநெல்வேலியில் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தை சார்ந்தவன்தான் நான். ஒருவேளை உணவிற்கு எனது குடும்பமே கஷ்டப்பட்டது. 12ம் வகுப்பு முடித்த பிறகு படிப்பை நிறுத்திவிட்டு கூலி தொழிலுக்கு சென்றுவிட்டேன். மரம் வெட்டியுள்ளேன், பழ வியாபாரம் செய்துள்ளேன். ஒருமுறை 3 மாதங்கள் உழைத்து […] More

 • செஞ்சோலை

  “செஞ்சோலை” நினைவு நாள் போர் முகங்கள்: ஈழப் போர் ஓவியங்கள்  தொகுப்பிலிருந்து.. புகைமூட்டமற்றதொரு பொழுதில் மலர்வதற்கே அரும்பிய செஞ்சோலை அரும்புகள்! இனவெறித் தீயில் கருகினவோகனவுகளோடு அந்தக் கண்களும்? More

 • இந்தி கத்துக்கிட்டா வடநாட்டுல நல்ல எதிர்காலம் இருக்கா?

  டைல்ஸ் ஒட்டுற ஜார்கண்ட் பையங்கிட்ட “ஏன்டா தம்பி டெய்லி எவ்ளோ சம்பளம்?” னு கேட்டேன். “மூனுவேளை சோறு போட்டு 700 ரூவா குடுப்பாங்க சார். என்னோட செலவு போவ 15 ஆயிரத்த வீட்டுக்கு அனுப்பிருவேன். எங்க குடும்பமே இப்ப சந்தோசமா இருக்காங்க […] More

 • ஒரு அமெரிக்கா கைதியின் கதை

  அமெரிக்காவில் ஒரு கைதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.அப்போது சில விஞ்ஞானிகள்  அந்தக் கைதியை கொண்டு சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று நினைத்து, அரசிடம் அதற்கான அனுமதியை பெற்றார்கள்.அந்த கைதி தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக….விஷ நாகம் தாக்கி கொல்லப்படுவார் என்று முடிவு செய்யப்பட்டது.ஒரு […] More

 • அந்த காலத்து வீடு ..

  அந்த காலத்து வீடு .. மொட்டை மாடியில் …. மாலையே தண்ணீர் தெளித்து சிலுசிலுவென்று ஆக்கி இரவு பாய்  விரித்து. பேசிகொண்டே படுத்து நிலவையும் விண்மீன்களையும் … ரசித்துகொண்டே  எப்போது தூங்கினோமென்று  தெரியாமல் , காலை வெயில் சுள்ளென்று  முகத்திலடிக்கும் போது… […] More

 • “மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சை டெல்டாவில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் தரிசாகப் போய் விடும்” எப்படி?

  “மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சை டெல்டாவில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் தரிசாகப் போய் விடும்” எப்படி?இதென்ன கயாஸ் தியரி?அறியாதவர்கள் கவனமாகப் படித்து உயிர்ச் சங்கிலியின் சாராம்சத்தை மனசுலே ஏத்திக்கோங்க.மனிதன் வேட்டைச் சமூகமாக இருந்த காலத்தில் பிற உயிரினங்களைப் […] More

 • பெண்களுக்கு நிகர் இவ்வுலகில் எவரும் இல்லை….

  பெண்களுக்கு நிகர் இவ்வுலகில் எவரும் இல்லை….புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்”…..!!இன்று ஒரு நாள் மட்டும்….,”யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்”……!!அன்றே..,”  கணவனுடைய அம்மா அப்பா வந்தனர் “…..!!இருவரும் அவர்கள் வருவதை…,”ஜன்னல் வழியாக பார்த்துவிட்டனர்”……!!இருவரும் […] More

 • எழுச்சித்தமிழர் அண்ணன் திருமா அவர்களுக்கு என் ஆறுதல்கள்….

  எழுச்சித்தமிழர் அண்ணன் திருமா அவர்களுக்கு என் ஆறுதல்கள்….அக்கா என்னும் அம்மாவுக்கு  வீரவணக்கம்! எனது உடன்பிறந்த தமக்கை கு.பானுமதி என்கிற வான்மதி எனக்கு ‘அக்கா என்னும் அம்மா ‘ !  அவர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்காக வாழாமல் எனக்காக வாழ்ந்தவர்.  […] More

Load More
Congratulations. You've reached the end of the internet.