in

கபாலபதி மூச்சுப்பயிற்சி ( video no – 22 )



🌹அனைவருக்கும் வணக்கம் 🙏 💐
In this video we are learn to know Kapalapathi pranayama by javith yoga
This asana is useful To prevent from corona virus.
வீடியோவில் கபாலபதி மூச்சுப்பயிற்சி செய்யும் வழி முறைகளை பார்ப்போம்.
கொரோனா வைரஸ் வராமல் தடுக்க இந்த ஆசனம் உதவுகிறது.

* எப்பொழுதும் அனைத்து உடற்பயிற்சி,தியானம்,மூச்சுப்பயிற்சி, சூரியநமஸ்காரம்,யோகா ஆசனங்களையும்,அதிகாலையில் தான் செய்ய வேண்டும்.அப்போதுதான் அதிகப்பலன் கிடைக்கும்.
முடியாதவர்கள் மட்டும் உணவு உண்ட மூன்று மணி நேரத்திற்கு பிறகு செய்யலாம்.
* வெறும் தரையில் செய்யாமல் யோகா மேட் அல்லது ஏதேனும் விரிப்பை விரித்து அதில் செய்தல் வேண்டும்.
* இறுக்கமான உடை அணியாமல் மெல்லிய பருத்தி ஆடை அணிந்து செய்யலாம்.
* பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கடின ஆசனங்களை தவிர்த்து மூச்சு பயிற்சி மற்றும் எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம்.
* பகலில் அல்லது இரவு நேரங்களில் இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ளவும்.
நன்றி வணக்கம். 🙏🏻
Watch our other video links are given below 👇
* Nadi suthi (நாடி சுத்தி)–https://youtu.be/g33FtL6lrjM
* Fitness exercises (உடற்பயிற்சிகள்) –https://youtu.be/T_g3hAR5nCg
* JAVITH YOGA AND OUR STUDENTS YOGA PERFORMANCE IN EALAAM ARIVU MOVIE (ஏழாம் அறிவு திரைப்படம்)WITH SURYA AND DIRECTOR A.R.MURUGADAS.watch our performance in this movie link 👇

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0