in

என்னது ‘சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கும் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு இப்படியொரு உறவுமுறையா…? அட உண்மையா தாங்க


தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் பலருக்கும் பரிட்சியமானவர். 5 நிமிடத்திற்கு ஒருமுறை டிவியில் தோன்றி உள்ளூர் அழகி முதல் வெளிநாட்டு அழை வரை அனைவருடனும் இணைந்து ஆட்டம் போட்டு பிரபலமானவர்.

தற்போது விளம்பர படங்களில் நடித்து வரும் அவர் விரைவில் வெள்ளித் திரையில் தோன்றவுள்ளார். தற்போது தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்கள் எடுத்தும் வரும் இயக்குநர்கள் ஜே.டி மற்றும் ஜெரி ஆகியோரே இந்த படத்தை இயக்கவுள்ளனர். இப்படத்தின் பட்ஜெட் 30 கோடி என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது செய்தியல்ல. தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் அருள் நம்ம தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு சொந்தக்காரராம் 

அதாவது தமிழிசையின் தாயார், அருள் மனைவியின் தாயாருக்கு சித்தி முறையாம். அப்ப அருள் மனைவி தமிழிசைக்கு அக்கா மகள் உறவு என தெரியவந்துள்ளது. அப்போ நம்ம தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் அருள் என்ன உறவு முறைன்னு தெரியுதுங்களா? ஆமாங்க தமிழிசை அவருக்கு மாமியார் முறையாம்.

The post என்னது ‘சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கும் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு இப்படியொரு உறவுமுறையா…? அட உண்மையா தாங்க :::::::: இடைவேளை, உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நமது இந்த இணையத்தை பற்றி சொல்லவும்::::::.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0