in

அம்மாடியோவ் என்ன இது? நடுவுல இருக்க பள்ளத்தை காமிச்சா வழுக்கி விழத்தான் செய்வோம் !!

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு சம்மு,இவர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் ஸ்ரீதிவ்யா விற்கு தோழியாக நடித்து இருப்பார். மேலும் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்று சில படங்களில் ஹீரோயின்களுக்கு தோழியாக இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஷாலு ஷம்மு எப்படியாவது கதாநாயகியாக விட வேண்டும் என்ற முனைப்பில் தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

நீச்சல் குளத்தில் குளிப்பது, பிகினி உடை, உடை இல்லாமல் வெறும் ரோஜா பூக்களே வைத்துக்கொண்டு ஃபோட்டோஸ் கொடுப்பது என்று புகைப்படங்களை விதவிதமாக வெளியிட்டார்.

அதன் பலனாக இவருக்கு தற்போது இருட்டுஅறையில் முரட்டுகுத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனாலும் தனது கவர்ச்சியில் கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்து அதுபோன்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு நடிகைகள் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் காரணத்தினால் எதையாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உடற்பயிற்சி செய்வது தனது பழைய புகைப்படம் பதிப்பித்து வெளிவிடுவது மேலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் நடிகை ஷாலு ஷம்முவும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இவ்வாறு ஏதாவது ஒரு திரைப்பட வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருக்கும் ஷாலு ஷம்மு தற்போது பிக்பாஸில் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0